தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Today We Will See About The Horoscope Results For 12 Zodiac Signs On How 21 February 2024 Will Be

Today Horoscope: தன்னம்பிக்கை வேண்டும்.. எச்சரிக்கை தேவை.. 12 ராசிகளுக்கும் பலன்கள் இதோ

Feb 21, 2024 04:30 AM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2024 04:30 AM , IST

  • Today 21 February Horoscope: இன்று உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து 12 ராசிகளுக்கான ராசி பலன் குறித்து இன்றைய காண்போம்.

21 பிப்ரவரி 2024ஆம் தேதிக்கான 12 ராசிகளுக்கான ராசிபலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

(1 / 13)

மேஷ ராசி: மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகள் எச்சரிக்கையாக இருப்பதனால் தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடந்த காலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். தற்போது இருக்கக்கூடிய காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். 

(2 / 13)

ரிஷப ராசி: வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். இந்த ஒரு வாரம் உங்களுக்கு சற்று மந்தமாக இருக்கும் விரைவில் நன்மைகள் வரும். 

(3 / 13)

மிதுன ராசி : புதிய திட்டங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு உதவிகள் தேடி வரும். மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் செயல் வெற்றியை பெற்று தரும். அனைத்து கிரகங்களும் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்களை எடுத்துக் கொடுக்கும். 

(4 / 13)

கடக ராசி: குருபகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க போகின்றனர். போராட்ட காலமாக இது அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய திட்டம் செயல்படும். உங்களுடைய கவனமான செயல் வெற்றியை பெற்று தரும். 

(5 / 13)

சிம்ம ராசி: தொண்டு உணர்வோடு செயல்படக்கூடிய சூழ்நிலை அமையும். பல நாட்களுக்கு பிறகு உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். புதிய திட்டங்கள் வெற்றியை பெற்று தரும். உங்கள் திறமைகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். சிறப்பாக செயல்படக்கூடிய காலமாக இது அமையும். அனைவருடைய ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 13)

கன்னி ராசி: நீங்கள் இலக்குகளை அடைவதற்கு சற்று தாமதமாகும் ஆனால் கவலை வேண்டாம். சில நேரத்தில் உங்களுடைய உழைப்பு வெற்றி பெற சற்று தாமதமாகும் கவலைப்பட தேவையில்லை. 

(7 / 13)

துலாம் ராசி: நிதி ரீதியாக உங்களுக்கு எந்த சிக்கல்களும் இருக்காது. எவ்வளவு முயற்சி செய்தாலும் மற்றவர்களை சமாதானப்படுத்த தாமதமாகும். எனவே உங்கள் வழியில் நீங்கள் செல்வது நல்லது. உறுதியான மனப்பான்மையோடு செயல்பட்டால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். பிரகாசமான வாழ்க்கை காத்திருக்கின்றது. 

(8 / 13)

விருச்சிக ராசி: தனிப்பட்ட நன்மைகள் குறித்து உங்களுக்கு குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மனக்குழப்பத்தை சரி செய்ய உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் உண்மையாக தெரியும். கவனமாக இருப்பது நல்லது. 

(9 / 13)

தனுசு ராசி: மிகவும் ஆழ்ந்த யோசனையில் இருக்கக்கூடிய நீங்கள் பிடிவாதமாக இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். பொறுமையாக இருப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களின் மீது நாட்டம் ஏற்படும். ஆசைகளை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வது நல்லது. 

(10 / 13)

மகர ராசி: உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எரிச்சலோடு நடந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும். முயற்சி செய்தால் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(11 / 13)

கும்ப ராசி: தனிப்பட்ட விவரங்கள் யாரிடமும் பகிர வேண்டாம். வாழ்வில் சரியான பயணத்தை செல்வதற்கு நல்ல காலமாக இது அமையும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். மீண்டும் உங்களுடைய வாழ்க்கை வேகமாக நகரும். 

(12 / 13)

மீன ராசி: அனைத்து விஷயங்களையும் நம்பிக்கை இல்லாமல் பார்ப்பது நல்லதல்ல. அனைத்தையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். உறவினர்களால் உங்களுக்கு உதவி ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மிகவும் சிறப்பானது குறித்து உங்களுக்கு ஆசை ஏற்படும். உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்.

(13 / 13)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்