Today Horoscope: ‘5 ராசிகளுக்கு சுபமான செவ்வாய்’ இன்றைய ராசிபலன்கள் இதோ!
- July 11 Rasipalan: ஜூலை 11 செவ்வாய் கிழமையான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை தனித்தனியாக காணலாம்.
- July 11 Rasipalan: ஜூலை 11 செவ்வாய் கிழமையான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை தனித்தனியாக காணலாம்.
(2 / 13)
மிதுனம்: உங்கள் கோபத்தை தூண்டும் காரியங்கள் நடைபெறும். உடன் பணியாற்றுவோர் ஒத்துழைக்க மறுக்கலாம். எந்த நேரத்திலும் உயர் அதிகாரிகளின் நெருக்கடி வரலாம். தெய்வ வழிபாடு பயன் தரும்.
(3 / 13)
கடகம்: கடந்த சில நாட்களாக இருந்த ஓய்வில்லாத உழைப்புக்கு உரிய அந்தஸ்து கிடைக்கும். வர வேண்டிய பாக்கிகள் வரும். குடும்பத்தினர் மகிழ்ச்சியை நிறைவேற்றுவீர்கள்.
(4 / 13)
விருச்சிகம்: அமைதியான சூழலை காண்பீர்கள். நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்பதைப் போன்ற நாள் இன்று. பணியில் அதீத ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நலனில் அக்கறை வேண்டும். பண பிரச்னைகள் வரலாம்.
(5 / 13)
கும்பம்: உங்கள் பொறுமைக்கு சோதனை வரலாம். சீண்டி பார்க்க பலரும் வருவார்கள். தொழிலில் உங்கள் திறமை நிரூபிக்கப்படும். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வரலாம்.
(6 / 13)
மீனம்: வியாபாரம், கல்வி, விளையாட்டு என ஏதாவது ஒரு துறையில் சாதனை நிகழ்த்தும் நாள் இன்று. உங்கள் புகழை கொண்டாடுவார்கள். வீட்டார் மகிழ்ந்து நிற்பார்கள். எல்லாம் நிறைவான நாளாக இன்றை நாள் இருக்கும்.
(7 / 13)
மேஷம்: பண வரவு, தன வரவு, பாக்ய வரவு, தான்ய வரவு என ஏதாவது ஒரு வகையில் வரவை சந்திப்பீர்கள். குழந்தைகள் பெருமை சேர்ப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்
(8 / 13)
ரிஷபம்: உங்கள் செயல்களுக்கும், பணிகளுக்கும் எதிர்ப்புகள் வரலாம். முடிந்த வரை புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நன்மை செய்வதாக நினைத்து பிறரிடம் சிக்கி கொள்ள வேண்டாம்.
(9 / 13)
மகரம்: சிரமங்களை சந்திக்க நேரிடலாம். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பார்கள். உதவுவதாக சொன்னாலர் கைவிடுவார்கள். இருந்தாலும் மனைவி வழியில் உதவிகள் கிடைக்கலாம். கோபத்தை குறைத்து கொள்ளவும்.
(10 / 13)
தனுசு: பணி உயர்வு, பதவி உயர்வு போன்ற மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். நீண்ட நாள் தள்ளிப்போன சம்பள உயர்வும் கிடைக்கலாம். உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் சிறு குழப்பம் நிலவும்,
(11 / 13)
சிம்மம்: வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அங்கம் பக்கத்தினர் உங்களை பாராட்டுவார்கள். தனித்திறமையை நிரூபிக்கும் நாள் இன்று. கணவர் அல்லது மனைவியுடன் சிறிய வாக்குவாதங்கள் வரலாம்.
(12 / 13)
துலாம்: துன்பம் சூழ்ந்து நிற்கும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவும். வெளி பயணங்களில் கவனம் தேவை. கணவனோ, மனைவியோ சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்