தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold : இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்.. தங்கத்தின் விலை என்ன தெரியுமா.. வெள்ளியும் விலை குறைஞ்சுருக்கு பாருங்க

Today Gold : இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்.. தங்கத்தின் விலை என்ன தெரியுமா.. வெள்ளியும் விலை குறைஞ்சுருக்கு பாருங்க

May 24, 2024 10:25 AM IST Pandeeswari Gurusamy
May 24, 2024 10:25 AM , IST

  • Today Gold :  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 24) இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்தது. தற்போது மீண்டும் குறைய துவங்கி உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 24) இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 23) இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.110 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 23) இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.110 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.(REUTERS)

வெள்ளி விலை இன்று (மே 24 ) 1 கிராம் ரூ.0.50 குறைந்து ரூ.96.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

(5 / 6)

வெள்ளி விலை இன்று (மே 24 ) 1 கிராம் ரூ.0.50 குறைந்து ரூ.96.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.(pexels)

வெள்ளி விலை நேற்று (மே 23 ) 1 கிராம் ரூ.97.00 க்கு விற்பனை செய்யப்படுட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனையானது.

(6 / 6)

வெள்ளி விலை நேற்று (மே 23 ) 1 கிராம் ரூ.97.00 க்கு விற்பனை செய்யப்படுட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனையானது.

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்