தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold Rate : நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

Today Gold Rate : நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

May 23, 2024 10:08 AM IST Divya Sekar
May 23, 2024 10:08 AM , IST

  • Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23) இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.110 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 22) ஒரு சவரன் ரூ.54,880-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.6,860-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

வெள்ளி விலை இன்று (மே 23 ) 1 கிராம் ரூ.97.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனையாகிறது.

(5 / 6)

நேற்று (மே 22) வெள்ளி விலை 1 கிராமுக்கு ரூ. 1.30 உயர்ந்து ரூ.100.30 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.100,300-க்கும் விற்பனையானது.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்