தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஷாக் நியூஸ்.. தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. 54 ஆயிரத்தை கடந்ததால் நகைப்பிரியர்கள் கவலை.. வெள்ளி விலையும் உயர்வு!

ஷாக் நியூஸ்.. தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. 54 ஆயிரத்தை கடந்ததால் நகைப்பிரியர்கள் கவலை.. வெள்ளி விலையும் உயர்வு!

May 16, 2024 09:58 AM IST Divya Sekar
May 16, 2024 09:58 AM , IST

Today Gold Rate : சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

(2 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 16) சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,360-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 அதிகரித்து ரூ.6,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.15) சவரன் ரூ.53,800-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,725-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராம் ரூ.92.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,500-க்கும் விற்பனையாகிறது.

(5 / 6)

நேற்று வெள்ளி விலை கிராம் ரூ.91.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனையானது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்