Today Horoscope: கொஞ்சம் மந்தமாக இருக்கும்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் பார்க்கலாமா!
- Today Horoscope: இன்று 14 ஜூலை 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.
- Today Horoscope: இன்று 14 ஜூலை 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.
(1 / 13)
இன்று 12 ஜூலை 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.
(2 / 13)
மேஷ ராசி: இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் தொடங்கக்கூடிய பணிகள் அனைத்தும் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
(3 / 13)
ரிஷப ராசி: உங்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்களகரமான நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். உள்ளது அனைத்து செல்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(4 / 13)
மிதுன ராசி: எதிர்பார்த்த வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிவடையும். உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
(5 / 13)
கடக ராசி: இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் வியாபாரத்தில் கிடைக்கும். புதிய திட்டங்கள் முன்னேற்றம் அடையும். நல்ல பெயர் உங்களை தேடி வரும். முழுமையான ஆதரவு சக ஊழியர்களால் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும்
(6 / 13)
சிம்ம ராசி: இன்று உங்களுக்கு அதிகப்படியான வேலைகள் இருக்கக்கூடும். அதிக கவனம் செலுத்துவது நல்லது காதல் விஷயத்தில் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும். வாழ்க்கை துணையின் மூலம் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களோடு வேலை செய்யும் இடத்தில் சகித்து செல்வது நல்லது. தொழிலில் பணம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(7 / 13)
கன்னி ராசி: உங்களுக்கு கலமையான பலன்கள் இன்று கிடைக்க உள்ளது. எதிர்களால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் குடும்பத்தில் எந்த சிக்கல்களும் இருக்காது.
(8 / 13)
துலாம் ராசி: இன்று உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இருப்பினும் மற்றவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக நம்பிக்கை உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். முக்கிய விஷயங்களில் அதிக பண விரையம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(9 / 13)
விருச்சிக ராசி: வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அமைதி நிலவும். எதிர்காலம் குறித்த உங்களுடைய முயற்சிகள் முன்னேற்றம் பெறும்.
(10 / 13)
மகர ராசி: இன்று நீங்கள் மற்றவர்களோடு செய்யக்கூடிய வியாபாரம் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க சாதகமான நாளாக இன்று அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(11 / 13)
மகர ராசி: இன்று நீங்கள் மற்றவர்களோடு செய்யக்கூடிய வியாபாரம் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க சாதகமான நாளாக இன்று அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(12 / 13)
கும்ப ராசி: இன்று உங்களுக்கு உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவரை அணுகுவது நல்லது வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். மற்றவர்கள் சிக்கல்களில் நீங்கள் ஈடுபடாமல் இருந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
(13 / 13)
மீன ராசி: இன்று வியாபாரத்தில் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். உங்களுடைய புத்திசாலித்தனம் பல சிக்கல்களை தீர்த்து வைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்