Today Horoscope: வாழ்க்கையை புரட்டி போடும் பலன்கள்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் என்னென்ன?
- Today Horoscope: இன்று 12 ஜூலை 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.
- Today Horoscope: இன்று 12 ஜூலை 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.
(1 / 13)
இன்று 12 ஜூலை 2024 ஆம் தேதி எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்தும் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கே காணலாம்.
(2 / 13)
மேஷ ராசி: வீட்டில் மங்கள காரியங்களால் உங்களால் உங்களுக்கு செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தின் மகிழ்ச்சிகள் ஏற்படும் வீட்டுச் செலவுகள் அதிகரிக்க கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
(3 / 13)
ரிஷப ராசி: வருமானம் அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவுகள் இருக்கும். ஆடம்பர செலவுகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் சேமிப்பு அதிகரிக்கும். பண பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் உங்கள் கவனம் அதிகமாக இருக்க வேண்டும்.
(4 / 13)
மிதுன ராசி: எதிரிகளால் அவ்வப்போது உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும். வங்கிகளால் உங்களுக்கு பண வரவு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் கொஞ்சம் மன அமைதி கிடைக்கும்.
(5 / 13)
கடக ராசி: நிதி ரீதியாக நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் ஒருமுறைக்கு ஒரு முறை சிந்திக்க வேண்டும். நிலம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவிற்கு குறையும் இருக்காது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவு ஏற்படக்கூடும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
(6 / 13)
சிம்ம ராசி: கடன் தொல்லைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரதம் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடக்கும் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாது.
(7 / 13)
கன்னி ராசி: நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது. வீட்டில் வசதிக்காக அதிக செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. பண வரவை பொறுத்து செலவு செய்வது நல்லது.
(8 / 13)
துலாம் ராசி: சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமைகள் எல்லாம் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உற்சாகம் உண்டாகும்.
(9 / 13)
விருச்சிக ராசி: நிதி நிலைமையில் உங்களுக்கு பலம் அதிகரிக்கும். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புத்திசாலித்தனத்தால் காரிய வெற்றி உங்களுக்கு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி அம்சங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
(10 / 13)
தனுசு ராசி: செல்வம் உங்களுக்கு பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் முன்னேற்றம் அடையக்கூடிய சூழ்நிலைகள் இருந்தாலும் அப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களிடம் பணம் கொடுத்து வாங்கும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு சிக்கல்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.
(11 / 13)
மகர ராசி: வருமானத்திற்கு அவ்வப்போது குறைவு ஏற்படும். செலவு அதிகமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்காது. பழைய வருமானத்திற்கான ஆதாரங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கடின உழைப்பு தேவைப்படுகிறது. காதல் வாழ்க்கையில் அதிக செலவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
(12 / 13)
கும்ப ராசி: உங்களுக்கு நிலுவையில் உள்ள பணங்கள் அனைத்தும் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திடீர் பண பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(13 / 13)
மீன ராசி: வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். புதிய திட்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடன் சிக்கல்கள் தற்போது உங்களுக்கு இருக்காது. இருப்பினும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்