இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை உயர்வு’ ஜூன் 05, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
ஜூன் 05 ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது

(1 / 9)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
(2 / 9)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 05) ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.72,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,090-க்கு விற்பனை ஆகிறது.
(3 / 9)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 04) ஒரு சவரன் ரூ.72,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
(4 / 9)
வெள்ளி விலை இன்று (ஜூன் 05) ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.114,000-க்கும் விற்பனை ஆகிறது.
(5 / 9)
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.
(6 / 9)
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
(7 / 9)
பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
(8 / 9)
ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்