தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  To Increase Breast Milk, You Can Have Cumin, Know How To Add In Your Diet

Breast Milk: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்

Feb 28, 2024 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 28, 2024 07:45 PM , IST

  • பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கிய ஆதாரமாக தாய்ப்பால் இருந்து வருகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு என்பது குறைவாக இருந்து வரும் நிலையில், அதை அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்

பிரசவித்த பின்னர் பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திகிறார்கள். ஆனால் போதிய அளவு தாய்ப்பால் சுரப்பு இல்லாத தாய்மார்கள் புட்டிப்பால் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது

(1 / 7)

பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் சுரப்பின் அளவானது மாறுபடுகிறது. இதற்கு தைரபாய்டு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், அதிக ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் பிரதனமாக இருக்கின்றன

(2 / 7)

தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. போதிய அளவில் சீரகம் எடுத்துக்கொள்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தியானது அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும் சீரகத்தை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது

(3 / 7)

கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் நிறைந்திருக்கும் சீரகத்தில், வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்களும் இடம்பிடித்துள்ளன. இதன் விளைவாக குழந்தைபேறுக்கு பின் உடலில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தில் இருந்து தளர்வு அளிக்கும்

(4 / 7)

அரை டீஸ்பூன் சீரக பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கிறது

(5 / 7)

ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்த பின்னர், காலையில் எழுந்தவுடன் அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் பருகலாம்

(6 / 7)

சீரகத்தின் நன்மைகள் குறித்து நிபுணர்களின் ஆலோசனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்ற பின்னர் மேற்கூறிய முயற்சிகளை மேற்கொள்ளவும் 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்