தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Tiruvannamalai Arunachaleswarar Temple On Karthigai Maha Deepam Festival

Tiruvannamalai Arunachaleswarar: ஒளியாய் அருள்பாலிக்கும் அருணாச்சலேஸ்வரர்!

Dec 06, 2022 04:13 PM IST Suriyakumar Jayabalan
Dec 06, 2022 04:13 PM , IST

  • கார்த்திகை மகா தீபத்திருநாளன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் புகைப்படங்களை இங்கே காண்போம்.

சிவபெருமான் அக்னியாக அருள்பாலிக்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்.

(1 / 6)

அக்னி பிளம்பாய் பக்தர்களுக்கு காட்சி தரும் மகா தீபத்திருநாள்.

(2 / 6)

அக்னி பிளம்பாய் பக்தர்களுக்கு காட்சி தரும் மகா தீபத்திருநாள்.

விளக்குகளின் அலங்காரத்தில் விண்ணை தொடும் அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரங்கள்.

(3 / 6)

பக்தர்களின் கூட்டத்தில் ஆனந்த சயனத்தில் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர்.

(4 / 6)

தீயின் வடிவமாக மலையின் உச்சியில் தீபமாய் நிற்கும் சிவபெருமான்.

(5 / 6)

தீயின் வடிவமாக மலையின் உச்சியில் தீபமாய் நிற்கும் சிவபெருமான்.

அகல் விளக்குகளின் அலை கடலில் படகு போல் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்