அரிசியில் புழு, புச்சிகள் இருக்கிறதா? இந்த டிப்ஸ் ஃபாலோ செய்தால் எளிதில் நீக்கிவிடலாம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அரிசியில் புழு, புச்சிகள் இருக்கிறதா? இந்த டிப்ஸ் ஃபாலோ செய்தால் எளிதில் நீக்கிவிடலாம்

அரிசியில் புழு, புச்சிகள் இருக்கிறதா? இந்த டிப்ஸ் ஃபாலோ செய்தால் எளிதில் நீக்கிவிடலாம்

Nov 03, 2024 08:01 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 03, 2024 08:01 PM , IST

  • அரிசியை சரியாக பராமரித்தால் அதில் புழுக்கள், பூச்சிகள் போன்றவை வருவதை தடுக்கலாம். அரசியில் கழிவுகள் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்

அரிசியை நீ்ண்ட காலம் பாதுகாப்பாக வைப்பது சவாலான விஷயம் தான். ஈரப்பதம் அதிகமாக இருந்தாலோ அல்லது அரசி பாதுகாக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஈரம் பட்டாலோ புழு, நண்டு போன்ற பூச்சிகள் வரக்கூடும். இது அரசியின் இயல்புதன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். சத்து குறைப்பாட்டை உருவாக்குவதுடன் உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும்

(1 / 6)

அரிசியில் இருந்து பூச்சிகளை அகற்றுவது என்பது கடினமான வேலைதான். இருப்பினும், சில வழிகளை பின்பற்றினால் எளிதாக பூச்சிகளை விரட்டுவதோடு, மீண்டும் அரசியில் வராதவாறு பார்த்துக்கொள்ளலாம்

(2 / 6)

அரிசியில் இருந்து பூச்சிகளை அகற்றுவது என்பது கடினமான வேலைதான். இருப்பினும், சில வழிகளை பின்பற்றினால் எளிதாக பூச்சிகளை விரட்டுவதோடு, மீண்டும் அரசியில் வராதவாறு பார்த்துக்கொள்ளலாம்( HT File Photo)

புழுக்கள் இருக்கும் அரிசியில் வேப்ப இலைகளை சிறிது அளவு போட்டு, அந்த அரிசியை சூரிய ஒளியில் சிறிது நேரம் உலர்த்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அரிசியில் இருக்கும் பூச்சி, புழுக்கள் விரைவாக வெளியேறிவிடும்

(3 / 6)

புழுக்கள் இருக்கும் அரிசியில் வேப்ப இலைகளை சிறிது அளவு போட்டு, அந்த அரிசியை சூரிய ஒளியில் சிறிது நேரம் உலர்த்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அரிசியில் இருக்கும் பூச்சி, புழுக்கள் விரைவாக வெளியேறிவிடும்( HT File Photo)

பூச்சிகள் இருக்கும் அரிசியில் சிறிது அளவு கிராம்புகளை போடலாம். கிராம்புகள் இருக்கும் இடத்தில் பூச்சிகள் வராது. அரசிகளில் பூச்சிகள் ஏற்கனவே இருந்தாலும் கிராம்பு சேர்த்தால் அவை அங்கிருந்து காணாமல் போய்விடும்

(4 / 6)

அரிசியில் காய்ந்த மிளகாயைப் போட்டால், சில நிமிடங்களில் புழுக்கள் வெளியேறிவிடும். அதேபோல் பிரியாணி இலையையும் சாதத்தில் சேர்க்கலாம்

(5 / 6)

அரிசியில் காய்ந்த மிளகாயைப் போட்டால், சில நிமிடங்களில் புழுக்கள் வெளியேறிவிடும். அதேபோல் பிரியாணி இலையையும் சாதத்தில் சேர்க்கலாம்( HT File Photo)

கற்பூரமும் அரிசியில் உள்ள பூச்சிகளையும் விரட்டுகிறது. கற்பூரத்தை உலர்த்தி சிறிய நூல் துணிகளில் கட்டி அரிசி பாத்திரத்தில் வைக்கவும். ஆகாயத்தாமரை மற்றும் போரிக் பவுடர் சேர்த்தால் புழுக்கள் வராமல் இருக்கும். புழுக்கள் ஏற்கனவே பிடிபட்டால், அவை வெளியில் சென்றுவிடும்

(6 / 6)

கற்பூரமும் அரிசியில் உள்ள பூச்சிகளையும் விரட்டுகிறது. கற்பூரத்தை உலர்த்தி சிறிய நூல் துணிகளில் கட்டி அரிசி பாத்திரத்தில் வைக்கவும். ஆகாயத்தாமரை மற்றும் போரிக் பவுடர் சேர்த்தால் புழுக்கள் வராமல் இருக்கும். புழுக்கள் ஏற்கனவே பிடிபட்டால், அவை வெளியில் சென்றுவிடும்(Pixabay)

மற்ற கேலரிக்கள்