தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Tips For Hiking With Infants, Toddlers And Kids

Hiking Tips: குழந்தைகளுடன் ஹைக்கிங் செல்வோறு தவறாமல் இதை செய்யுங்கள்

May 27, 2023 08:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 27, 2023 08:12 PM , IST

  • குழந்தைகளுடன் ஹைக்கிங் செல்வோர் தவறாமல் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். இதை செய்யும்பட்சத்தில் உங்களது ஹைக்கிங் அனுபவம் பாதுகாப்பாகவும், கொண்டாட்டத்தை வரவழைக்கூடியதாகவும் அமையும்

Hiking with infants, toddlers, and kids can be a wonderful way to enjoy nature and spend quality time together as a family. Here are a few hiking tips that will help make your next hiking trip a success. 

(1 / 6)

Hiking with infants, toddlers, and kids can be a wonderful way to enjoy nature and spend quality time together as a family. Here are a few hiking tips that will help make your next hiking trip a success. (Unsplash)

பயணத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் குழந்தைகளுக்கு கடினமாக இல்லாத இடத்தை தேர்வு செய்தவதற்கு சின்ன தேடலை செய்யுங்கள். முதல் முறையாக பயணப்படுகிறீர்கள் என்றால் மலைப்பாதையை தவிர்ப்பது நலம். ஏனென்றால் இது நேர விரயத்தை தடுப்பதுடன், குழந்தைகளுக்கு தேவையான பொருள்களுடன் செல்லும்போது ஏற்படும் சிக்கலை தவிர்க்கும்

(2 / 6)

பயணத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் குழந்தைகளுக்கு கடினமாக இல்லாத இடத்தை தேர்வு செய்தவதற்கு சின்ன தேடலை செய்யுங்கள். முதல் முறையாக பயணப்படுகிறீர்கள் என்றால் மலைப்பாதையை தவிர்ப்பது நலம். ஏனென்றால் இது நேர விரயத்தை தடுப்பதுடன், குழந்தைகளுக்கு தேவையான பொருள்களுடன் செல்லும்போது ஏற்படும் சிக்கலை தவிர்க்கும்(Unsplash)

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் தனியாக பழங்கள், திண்பண்டங்கள் அடங்கிய ஸ்நாக்ஸ் பாக்ஸை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை அவர்களிடம் தரும்போது தங்களுக்கு பொறுப் வழங்கப்பட்டிருப்பதாக அவர்களை உணர வைக்கும்

(3 / 6)

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் தனியாக பழங்கள், திண்பண்டங்கள் அடங்கிய ஸ்நாக்ஸ் பாக்ஸை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை அவர்களிடம் தரும்போது தங்களுக்கு பொறுப் வழங்கப்பட்டிருப்பதாக அவர்களை உணர வைக்கும்(Unsplash)

சன்ஸ்கிரீன், ரீபெல்லெண்ட், தொப்பி போன்ற பாதுகாப்பு பொருள்களை மறக்காமல் எடுத்துகொள்ள வேண்டும். இவற்றுடன் விலங்குகள் தொல்லை, தாக்குதல்களில் இருந்து தப்பிக்க விசில்கள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்

(4 / 6)

சன்ஸ்கிரீன், ரீபெல்லெண்ட், தொப்பி போன்ற பாதுகாப்பு பொருள்களை மறக்காமல் எடுத்துகொள்ள வேண்டும். இவற்றுடன் விலங்குகள் தொல்லை, தாக்குதல்களில் இருந்து தப்பிக்க விசில்கள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்(Unsplash)

உங்கள் குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் விதமாக  சரியான வண்டியை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன் அவர்களை அதில் பயணப்படுத்தி பழக்கபடுத்துங்கள்

(5 / 6)

உங்கள் குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் விதமாக  சரியான வண்டியை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன் அவர்களை அதில் பயணப்படுத்தி பழக்கபடுத்துங்கள்(Unsplash)

தேவைக்கு ஏற்ப டையப்பர்கள், கழிவு பைகள் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.  அழுக்கான டயப்பர்களை நன்கு பேக் செய்து கழித்து விட வேண்டும்

(6 / 6)

தேவைக்கு ஏற்ப டையப்பர்கள், கழிவு பைகள் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.  அழுக்கான டயப்பர்களை நன்கு பேக் செய்து கழித்து விட வேண்டும்(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்