தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Time For Your Family Don't Even Have Time To Spend With Your Family? But Do This!

குடும்பத்துடன் இருக்க கூட நேரம் இல்லையா? அப்ப குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்க!

Mar 12, 2023 11:21 AM IST Pandeeswari Gurusamy
Mar 12, 2023 11:21 AM , IST

Time For your Family: இன்றைய வேகமான வாழ்க்கையில் குடும்பத்திற்காக கூட நேரத்தை செலவிடுவது பலருக்கு கடினம்.  நீங்கள் தொடர்ந்து பிஸியாக இருந்தால்,இதை முயற்சித்து பாருங்க

குடும்பத்துடன் செலவழிக்க கூட நேரம் இல்லையா? குறைந்த பட்சம் இதையாவது செய்ய முயற்சியுங்கள்

(1 / 6)

குடும்பத்துடன் செலவழிக்க கூட நேரம் இல்லையா? குறைந்த பட்சம் இதையாவது செய்ய முயற்சியுங்கள்(Photo by National Cancer Institute on Unsplash)

வேலை அல்லது முக்கிய நபர்களை சந்திப்பிற்கான நேரத்தை நீங்கள் திட்டமிடுவது போல், உங்கள் குடும்பத்திற்கான நேரத்தையும் திட்டமிடுங்கள். குடும்பத்துடன் இரவு உணவின் போது இருக்க முயற்சியுங்கள். அதேபோல் வார விடுமுறை நாட்களைக் வீட்டில் இருப்பது பார்த்துக்கொள்ளுங்கள் 

(2 / 6)

வேலை அல்லது முக்கிய நபர்களை சந்திப்பிற்கான நேரத்தை நீங்கள் திட்டமிடுவது போல், உங்கள் குடும்பத்திற்கான நேரத்தையும் திட்டமிடுங்கள். குடும்பத்துடன் இரவு உணவின் போது இருக்க முயற்சியுங்கள். அதேபோல் வார விடுமுறை நாட்களைக் வீட்டில் இருப்பது பார்த்துக்கொள்ளுங்கள் (Pexels)

உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும்போது, தொலைபேசிகள், கணினிகள் அல்லது பிற மின்னணு சாதனங்களைத் தள்ளி வைக்கவும். இது உங்கள் குடும்பத்துடன் முழுமையாக இருக்கவும், விலைமதிப்பற்ற நேரத்தை ஒன்றாக அனுபவிக்கவும் உதவுகிறது.

(3 / 6)

உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும்போது, தொலைபேசிகள், கணினிகள் அல்லது பிற மின்னணு சாதனங்களைத் தள்ளி வைக்கவும். இது உங்கள் குடும்பத்துடன் முழுமையாக இருக்கவும், விலைமதிப்பற்ற நேரத்தை ஒன்றாக அனுபவிக்கவும் உதவுகிறது.(Pexels)

உடற்பயிற்சி நேரத்தை உங்கள் குடும்பத்துடன் பகிர முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் குடும்பத்தினருடன் வாக்கிங் அல்லது ஜாகிங் செல்லலாம் அல்லது வீட்டு வேலைகளை சேர்ந்து செய்யலாம்.

(4 / 6)

உடற்பயிற்சி நேரத்தை உங்கள் குடும்பத்துடன் பகிர முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் குடும்பத்தினருடன் வாக்கிங் அல்லது ஜாகிங் செல்லலாம் அல்லது வீட்டு வேலைகளை சேர்ந்து செய்யலாம்.(PHOTO: Arvind Yadav/HT )

அன்புக்குரியவர்கள் குடும்பத்தை விட்டு தொலைவில் இருந்தால், அவர்களுடன் வீடியோ கால் அல்லது தொலைபேசி அழைப்புகளைச் செய்யுங்கள். அது மனதிற்கு இதமாக இருக்கும்

(5 / 6)

அன்புக்குரியவர்கள் குடும்பத்தை விட்டு தொலைவில் இருந்தால், அவர்களுடன் வீடியோ கால் அல்லது தொலைபேசி அழைப்புகளைச் செய்யுங்கள். அது மனதிற்கு இதமாக இருக்கும்(ANI)

குடும்பத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். குடும்ப நேரத்துக்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியம். வேலை அல்லது பிற பொறுப்புகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுப்பதை நீங்கள் கண்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது முக்கியம். 

(6 / 6)

குடும்பத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். குடும்ப நேரத்துக்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியம். வேலை அல்லது பிற பொறுப்புகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுப்பதை நீங்கள் கண்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது முக்கியம். (RODNAE Productions)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்