September Lucky Signs: செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் மூன்று ராசிகள்!
- செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் உள்ளன. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதோடு புதிய வாய்ப்புகளும் கூடி வரும். பண வரவுக்கும் பிரச்னை இருக்காது
- செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் உள்ளன. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதோடு புதிய வாய்ப்புகளும் கூடி வரும். பண வரவுக்கும் பிரச்னை இருக்காது
(1 / 5)
2023 செப்மட்பர்மாதம் மூன்று ராசிகாரர்களின் வாழ்வில் 5 முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. இதனால் இவர்கள் அதிர்ஷ்ட மழையிலும் நனைய உள்ளார்கள். இந்த மாதத்தில் பல்வேறு நேர்மறையான தாக்கங்கள் பெறுவார்கள்
(2 / 5)
செப்டம்பர் 4ஆம் தேதி, சுக்கிரன் கடக ராசியை கடக்கிறது. செப்டம்பர் 14இல் புதன் சிம்ம ராசிக்கு மாறுகிறது. செப்டம்பர் 17இல் சூரியன் கன்னி ராசிக்கு மாறுகிறது. செப்டம்பர் 24ஆம் தேதி கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரம் அடைகிறது. இதன் அடிப்படையில் 5 பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இது எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்
(3 / 5)
மேஷம்: செப்டம்பர் மாதம் பணவரவு அதிகரிக்கும் மாதமாக உள்ளது. வேலை மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். வங்கியின் இருப்பு அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
(4 / 5)
துலாம்: குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். அவர்கள் வழியில் நல்ல செய்தி வரும். புதிய வாகனம் அல்லது இடம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். நேர்மறையான நிகழ்வுகள் பணியிடத்திலும், சொந்த வாழ்க்கையிலும் நிகழும்
மற்ற கேலரிக்கள்