Luck Rasis: நாளை மகரத்தில் புதன் ஆட்டம் தொடக்கம்.. பணம் ஊஞ்சலில் ஆடப்போகும் 3 ராசிகள்.. டும் டும் டும் யோகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Luck Rasis: நாளை மகரத்தில் புதன் ஆட்டம் தொடக்கம்.. பணம் ஊஞ்சலில் ஆடப்போகும் 3 ராசிகள்.. டும் டும் டும் யோகம்!

Luck Rasis: நாளை மகரத்தில் புதன் ஆட்டம் தொடக்கம்.. பணம் ஊஞ்சலில் ஆடப்போகும் 3 ராசிகள்.. டும் டும் டும் யோகம்!

Jan 23, 2025 01:49 PM IST Suriyakumar Jayabalan
Jan 23, 2025 01:49 PM , IST

  • Luck Rasis: புதன் பகவான் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவானின் மகர ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர்.

நவக்கிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் வெகு சீக்கிரமாக தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

இருப்பினும் புதன்  இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

புதன் பகவான் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவானின் மகர ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக அமைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில்துறையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: புதன் பகவானின் மகர ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு வலிமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(5 / 6)

கன்னி ராசி: புதன் பகவானின் மகர ராசி பயணம் உங்களுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்