Basant Panchami 2025: நாளை வசந்த பஞ்சமி சனி மாற்றம்.. அதிர்ஷ்டம்.. ஆடம்பரம் தேடி வரும் ராசிகள் நீங்கள் தானா?.. யாரு அது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Basant Panchami 2025: நாளை வசந்த பஞ்சமி சனி மாற்றம்.. அதிர்ஷ்டம்.. ஆடம்பரம் தேடி வரும் ராசிகள் நீங்கள் தானா?.. யாரு அது!

Basant Panchami 2025: நாளை வசந்த பஞ்சமி சனி மாற்றம்.. அதிர்ஷ்டம்.. ஆடம்பரம் தேடி வரும் ராசிகள் நீங்கள் தானா?.. யாரு அது!

Feb 01, 2025 05:19 PM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2025 05:19 PM , IST

  • Basant Panchami 2025: சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் நாளை நுழைகின்றார். இந்நிலையில் வசந்த பஞ்சமி மற்றும் சனி நட்சத்திர பெயர்ச்சி மூலம் மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

நாம் எத்தனையோ மங்களகரமான நாட்களில் கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட மங்கள நாள் வரிசையில் இருக்கக்கூடிய மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுவது வசந்த பஞ்சமி. இந்த திருநாளில் கல்விக்கு அதிபதியாக திகழ்ந்துவரும் சரஸ்வதி தேவியை வழங்குவது மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது. 

(1 / 7)

இந்த வசந்த பஞ்சமி திருநாளானது சரஸ்வதி தேவியின் அவதார நாள் எனக் கூறப்படுகிறது. இந்த திருநாள் சரஸ்வதி பஞ்சமி வசந்த பஞ்சமி சரஸ்வதி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வசந்த பஞ்சமித் திருநாள் பிப்ரவரி இரண்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

(2 / 7)

(3 / 7)

அதேசமயம் சனி பகவான் தனது நட்சத்திர இடமாற்றத்தை பிப்ரவரி இரண்டாம் தேதி செல்கின்றார். சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் நாளை நுழைகின்றார். இந்நிலையில் வசந்த பஞ்சமி மற்றும் சனி நட்சத்திர பெயர்ச்சி மூலம் மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 

(4 / 7)

மீன ராசி: சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக கருதப்படுகிறது. மேலும் வசந்த பஞ்சமி யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் பணவரவு உண்டாகும் என கூறப்படுகிறது. 

(5 / 7)

கும்ப ராசி: சனிபகவான் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசந்த பஞ்சமியின் செல்வ யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வத்தின் வரவால் உங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(6 / 7)

கன்னி ராசி: வசந்த பஞ்சமி திருநாளில் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை உண்டாக்கி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக உங்களுக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் அனைத்தும் வெற்றியை தேடி தரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்