தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Three Zodiac Signs That Get Lucky Due To The Transit Of The Chandra Bhagavan

நடக்கும் சந்திரனின் பெயர்வு.. 3 ராசிகளுக்கு வெற்றி வெற்றி வெற்றி தான்!

Jan 09, 2024 08:05 AM IST Marimuthu M
Jan 09, 2024 08:05 AM , IST

  • சந்திரன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாதத்துக்கு ஒரு முறை பெயர்கிறது.

அதாவது, இன்று இரவு  9:11 மணிக்கு சந்திரன் தனுசு ராசிக்கு புலம்பெயர உள்ளது. இதனால் சில ராசியினர் அதிர்ஷ்டத்தைப் பெறுகின்றனர். அப்படி அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம். 

(1 / 6)

விருச்சிகம்: இந்த ராசிக்கு சந்திரனின் சஞ்சாரத்தால் பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்டநாட்களாக நடைபெறாமல் இருந்த வேலைகள் நடைபெறலாம். தொழிலில் போட்டி குறையும். கடந்த காலத்தை ஒப்பிடும்போது லாபம் அதிகரிக்கலாம். வேலை தொடர்பாக வெளிமாநிலம் அல்லது வெளியூர் பயணம் செய்ய வாய்ப்புண்டு. ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். 

(2 / 6)

விருச்சிகம்: இந்த ராசிக்கு சந்திரனின் சஞ்சாரத்தால் பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்டநாட்களாக நடைபெறாமல் இருந்த வேலைகள் நடைபெறலாம். தொழிலில் போட்டி குறையும். கடந்த காலத்தை ஒப்பிடும்போது லாபம் அதிகரிக்கலாம். வேலை தொடர்பாக வெளிமாநிலம் அல்லது வெளியூர் பயணம் செய்ய வாய்ப்புண்டு. ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். (Freepik)

கும்பம்:  சந்திரனின் புலப்பெயர்ச்சியால் மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். கடவுள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கையில்லாமல் இருந்த கும்ப ராசியினருக்கு முடிவுகளை எடுக்கும் வல்லமை உண்டாகும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையேயான வொர்க் லைஃப் பேலன்ஸ்ஸை மட்டும் கொஞ்சம் பார்த்துக் கொள்வது பிரச்னையைத் தவிர்க்க உதவும். 

(3 / 6)

மீனம்: சந்திரனின் ராசி மாற்றத்தால் மீன ராசியினருக்கு இல்லறத்துணையுடன் இருந்த பிணக்குகள், கருத்துவேறுபாடுகள் குறைந்து சமாதானம் ஆவீர்கள். பொறுமை மற்றும் நிதான உணர்வு ஏற்படும். வரவு ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், விரயச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதைப் புரிந்து நடந்துகொள்வது நல்லது. குழந்தைகளிடம் இருந்து அனுகூலமான தகவல்கள் வரும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்