Sani: வருகிறார் சனி.. மோசமான பலன்களைப் பெறும் 3 ராசிகள்!
- ஜோதிடம் என்பது கிரகங்களின் பெயர்வு, மாறுதலை வைத்து ஒவ்வொரு ராசிக்கும் நிகழும் சுப, அசுப பலன்களைக் கணித்துக் கூறவிரும்புவது ஆகும். அப்படி கிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடிய சனி பகவான், பல்வேறு ராசிகளுக்கும் மெதுவாக நகர்ந்து அதன் விளைவுகளை ராசிகளில் ஏற்படுத்துகிறார்.
- ஜோதிடம் என்பது கிரகங்களின் பெயர்வு, மாறுதலை வைத்து ஒவ்வொரு ராசிக்கும் நிகழும் சுப, அசுப பலன்களைக் கணித்துக் கூறவிரும்புவது ஆகும். அப்படி கிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடிய சனி பகவான், பல்வேறு ராசிகளுக்கும் மெதுவாக நகர்ந்து அதன் விளைவுகளை ராசிகளில் ஏற்படுத்துகிறார்.
(1 / 6)
அந்த வகையில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இன்று கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். ஒரு மார்ச் 25ஆம் தேதி வரை இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார். மார்ச் 25ஆம் தேதி உதயமாகும் சனி பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(2 / 6)
கன்னி: இந்த ராசியினருக்கு ஆரோக்கியமின்மை நிகழலாம். தேவையற்ற பிரஷர் அதிகரிக்கும். வயிற்று உபாதைகள் வந்து போகும். இல்லறத்துணையுடன் பிரச்னை வரும்.
(3 / 6)
கும்பம்: இந்த ராசியினருக்கு வாகன விபத்துகள் நிகழலாம். நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம். யாருடனும் தர்க்கத்தில் ஈடுபட்டால் அது பெரிய சண்டையில் போய் முடியும். எனவே, பிரச்னை தொடங்கும்போதே அதை நிறுத்திவிட்டு ஒதுங்கி விடுவது புத்திசாலித்தனம்.
(4 / 6)
மீனம்: இந்த ராசியினர் தங்களது தொழிலில் கூடுதலாக முதலீடு செய்தால், அது பலரால் கடனாகப் பெறப்பட்டு திருப்பிச் செலுத்தமுடியாத நிலைமை உண்டாகும். இக்கால கட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது; தரவும் கூடாது. திடீரென முடிவுகள் எடுக்காமல் ஆறவிடுவது நல்லது.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்