தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mercury Sets: மேஷ ராசியில் அஸ்தமிக்கும் புதன் பகவான்.. மூன்று ராசிகளுக்கு அடிமேல் அடி விழப்போகுது - கவனம் தேவை!

Mercury Sets: மேஷ ராசியில் அஸ்தமிக்கும் புதன் பகவான்.. மூன்று ராசிகளுக்கு அடிமேல் அடி விழப்போகுது - கவனம் தேவை!

Apr 08, 2024 03:19 PM IST Marimuthu M
Apr 08, 2024 03:19 PM , IST

Mercury Combust 2024: புதன் மேஷத்தில் அஸ்தமிக்கிறது. புதன் பகவான் அஸ்தமனம் ஆவது காரணமாக, எதிர்மறையான முடிவுகளை சில ராசியினர் பெறப்போகின்றனர். 

நவக்கிரகங்களின் இளவரசரான புதன், நுண்ணறிவு, ஞானம் மற்றும் நல்ல தகவல் தொடர்பு திறன்களைத் தரக்கூடியவராக கருதப்படுகிறார். ஜாதகத்தில் புதனின் சக்தி இருப்பதால், மக்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுவே புதன் மறைவு ஸ்தானத்தில் இருந்தால், எதிர்மறையான முடிவுகளைத் தருகிறது.

(1 / 6)

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10.36 மணிக்கு மேஷ ராசியில் புதன் அஸ்தமித்தார். புதன் அஸ்தமித்த அமைப்பால், சில ராசிகளில் பிரச்னைகள் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

(2 / 6)

ரிஷபம்: புதன் கிரகம், ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களின் முன்னேற்றம் தடைபடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். மேல் அலுவலரின் அதிருப்தியை சந்திக்க வேண்டிவரும்.  புதன் கிரகத்தின் அஸ்தமனத்தன்மையால், நீங்கள் பல தவறான முடிவுகளை எடுக்கலாம். இந்த நேரத்தில் சிலர் வேலை இழக்க நேரிடும். புதனின் அஸ்தனமத்தன்மை, ரிஷப ராசிக்காரர்களுக்கு கெட்ட பலன்களைத் தரும் . உங்கள் பணிச்சுமை கணிசமாக அதிகரிக்கும். அதிகாரிகளுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். எனவே, பொறுமையினைக் காப்பது முக்கியம். 

(3 / 6)

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் அஸ்தமனம் ஆவது நல்லதல்ல. கெட்ட பலன்களையே உண்டுசெய்யும். தொழிலில் தோல்வியைச் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்பு வீணாகிவிடும். இந்த ராசிக்காரர்களின் மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் வரலாம்.  புதன் கிரகம் அஸ்தமனம் ஆவதால், உங்கள் தன்னம்பிக்கை குறையலாம். இந்த நேரத்தில் நீங்கள் பல வகையான பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளலாம். நீங்கள் எந்த தொழில் முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் செய்த பெரும்பாலான வேலைகள் பலனளிக்காது.

(4 / 6)

கன்னி: புதன் அஸ்தமனம் ஆவது கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல. பணியில் அதிகாரிகளுக்கு முன்னிலையில், நீங்கள் செய்ய வேண்டிய பணிகள், தவறுகளுடன் செய்யநேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் நீங்கள் அமைதியற்றவர்களாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் சவால்கள் அதிகரிக்கலாம். கன்னி ராசிக்காரர்களுக்கான ஆதரவாளர்களும் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவார்கள். எதிரிகள் உண்டாகலாம். புதன் பகவானின் அஸ்தனம் காரணமாக, இந்த நேரத்தில் முடிவுகளை எடுக்கும் உங்கள் திறனும் பாதிக்கப்படலாம். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். வேலை செய்வதில் சிரமம் ஏற்படும். வேலையில் திருப்தி கிடைக்காது. 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்