டிஆர்பியில் அதிரடி மாற்றம்.. இந்த முறையும் முதல் இடத்தை பிடித்த கயல்.. டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டிஆர்பியில் அதிரடி மாற்றம்.. இந்த முறையும் முதல் இடத்தை பிடித்த கயல்.. டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் லிஸ்ட் இதோ!

டிஆர்பியில் அதிரடி மாற்றம்.. இந்த முறையும் முதல் இடத்தை பிடித்த கயல்.. டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் லிஸ்ட் இதோ!

Nov 30, 2024 11:02 AM IST Divya Sekar
Nov 30, 2024 11:02 AM , IST

  • சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 47வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

கயல் சீரியல் இந்த முறையும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

(1 / 11)

கயல் சீரியல் இந்த முறையும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

இரண்டாவது ஆக சிங்கப்பெண்ணே சீரியல் இடம்பெற்றுள்ளது.

(2 / 11)

இரண்டாவது ஆக சிங்கப்பெண்ணே சீரியல் இடம்பெற்றுள்ளது.

நந்தினி சீரியல் தொடர்ந்து பெரிய போட்டி இல்லாமல் மூன்றாவது இடத்திலேயே காணப்படுகின்றது

(3 / 11)

காவிய படைப்பான ராமாயணம் நான்காவது இடம் பிடித்துள்ளது.

(4 / 11)

காவிய படைப்பான ராமாயணம் நான்காவது இடம் பிடித்துள்ளது.

மருமகள் சீரியகும் நான்காவது இடத்தை பிடித்துள்ளன

(5 / 11)

மருமகள் சீரியகும் நான்காவது இடத்தை பிடித்துள்ளன

கிளைமேக்ஸ் காட்சியை நோக்கி நகரும் சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

(6 / 11)

கிளைமேக்ஸ் காட்சியை நோக்கி நகரும் சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

 சிறகடிக்க ஆசை சீரியல் ஆறாவது இடத்தில் காணப்படுகின்றது

(7 / 11)

 சிறகடிக்க ஆசை சீரியல் ஆறாவது இடத்தில் காணப்படுகின்றது

 பாண்டியன் ஸ்டோர் 2 ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

(8 / 11)

 பாண்டியன் ஸ்டோர் 2 ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்றுள்ளது.

(9 / 11)

எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்றுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் உள்ளது

(10 / 11)

ஒன்பதாவது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் உள்ளது

பத்தாவது இடத்தில் ஆகா கல்யாணம் சீரியல் இடம்பெற்றுள்ளன.

(11 / 11)

பத்தாவது இடத்தில் ஆகா கல்யாணம் சீரியல் இடம்பெற்றுள்ளன.

மற்ற கேலரிக்கள்