தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தனுசு ராசி மக்களே அலர்ட்.. தமிழ் புத்தாண்டு முதல் முரட்டு அடி.. எல்லாம் இருக்கும்.. பாத்து இருங்க..!

தனுசு ராசி மக்களே அலர்ட்.. தமிழ் புத்தாண்டு முதல் முரட்டு அடி.. எல்லாம் இருக்கும்.. பாத்து இருங்க..!

Apr 19, 2024 04:50 PM IST Suriyakumar Jayabalan
Apr 19, 2024 04:50 PM , IST

  • Krodhi Year: தனுசு ராசியை பொறுத்த வரை இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் வெற்றி கிடைத்தாலும் லாபம் கிடைத்தாலும் அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

தனுசு ராசியை பொறுத்த வரை இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் வெற்றி கிடைத்தாலும் லாபம் கிடைத்தாலும் அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(1 / 4)

தொழில் மற்றும் வேலை: வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் மற்றவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் மற்றும் வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும். என்றால் இது உங்களுக்கு ஏற்ற காலமாக இருக்காது. 

(2 / 4)

பொதுவாக கிடைக்கும் பலன்கள்: தனுசு ராசி பொருத்தவரை இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு கஷ்டங்கள் மற்றும் சங்கடங்கள் நிறைந்ததாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளின் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(3 / 4)

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்தும் உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத சிக்கல்களில் ஈடுபடுவது நல்லது. கிடையாது இந்த புத்தாண்டு பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் சங்கடமான ஆண்டாக அமைந்துள்ளது

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்