தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  R. Parthiban: ‘ரஜினி சாருக்காக நான் சொன்ன கதை இதுதான்’-இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பகிர்ந்த தகவல்

R. Parthiban: ‘ரஜினி சாருக்காக நான் சொன்ன கதை இதுதான்’-இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பகிர்ந்த தகவல்

Jul 08, 2024 03:18 PM IST Manigandan K T
Jul 08, 2024 03:18 PM , IST

  • வித்தியாசமான கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் இயக்கி நடிக்கும் திறமைப் படைத்தவர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வருபவர். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்து வருகிறார். இவர் சமீபத்தில் யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதை காண்போம்.

ரஜினி சார் என்னோட படம் பண்ணனும்னு ஆசைப்பட்ட நேரம் ஒன்று வந்தது.

(1 / 6)

ரஜினி சார் என்னோட படம் பண்ணனும்னு ஆசைப்பட்ட நேரம் ஒன்று வந்தது.

‘எனக்கு படையப்பா போன்று படம் பண்ணுவதில் விருப்பமில்லை. என் ஸ்டைலில் பண்ண வேண்டும் என விரும்பினேன்’

(2 / 6)

‘ரஜினி சாருக்கு நான் உருவாக்கிய கதை ஆக்ஷன் படம் தான். இடைவேளை வரை அது என்ன மாதிரியான ஆக்ஷன் கதை என்பதை சொல்லாமல் இருப்பது போன்று உருவாக்கி இருந்தேன்’

(3 / 6)

‘இப்போ மகாராஜா படத்தில் இடைவேளை வரை கதை எதை நோக்கி போகுதுன்னு சொல்லலை. இதை தான் நான் 25 வருஷத்துக்கு முன்னாடி ரஜினி சாருக்கு சொன்னேன். உங்க கண்ணுல மூவ் பண்றதுலேயே அவனை பழிவாங்க போறீங்கன்னு தெரியும். ஆனா எதுக்குன்னு இடைவேளை வரும் வரை சொல்ல மாட்டேன் என அவரிடம் கூறினேன்'

(4 / 6)

'ரஜினி சாரின் உயரத்திற்கு அவர் தேர்வு செய்யும் கதைகளே காரணம். ஒண்ணு ரெண்டு முறை அவர் கதை தேர்வில் தவறியிருக்கிறார். அதற்கு காரணம் டைரக்டர் மேலே அவர் வைக்கிற நம்பிக்கை. அதனால அவரு மிஸ் பண்ணியிருக்காரு'

(5 / 6)

இவரது இயக்கத்தில் டீன்ஸ் என்ற படம் தயாராகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 12ம் தேதி வெளியாகிறது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்