தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Divine Energy: உங்கள் வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க செய்ய வேண்டியவை!

Divine energy: உங்கள் வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க செய்ய வேண்டியவை!

May 16, 2024 10:37 AM IST Manigandan K T
May 16, 2024 10:37 AM , IST

  • உங்கள் வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க செய்ய வேண்டிய சில விஷயங்களை இந்தப் புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்.

சில வீடுகளுக்குச் சென்றால், அங்கேயே இருக்க வேண்டும் என தோன்றும். சில வீடுகளுக்குச் சென்றால் எப்போது அங்கிருந்து கிளம்பலாம் என தோன்றும். இதற்கு காரணம் ஒரு வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருப்பதும் பிரிதொன்றில் அத்தகைய சக்தி நிறைந்திருக்காமல் இருப்பதுமே ஆகும்.

(1 / 6)

சில வீடுகளுக்குச் சென்றால், அங்கேயே இருக்க வேண்டும் என தோன்றும். சில வீடுகளுக்குச் சென்றால் எப்போது அங்கிருந்து கிளம்பலாம் என தோன்றும். இதற்கு காரணம் ஒரு வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருப்பதும் பிரிதொன்றில் அத்தகைய சக்தி நிறைந்திருக்காமல் இருப்பதுமே ஆகும்.(pixabay)

வீட்டில் காலையும், மாலையும் மந்திர ஓசைகள் ஒலிக்க வேண்டும். அதாவது தெய்வீகப் பாடல்களை ஒலிக்க விட வேண்டும்.

(2 / 6)

வீட்டில் காலையும், மாலையும் மந்திர ஓசைகள் ஒலிக்க வேண்டும். அதாவது தெய்வீகப் பாடல்களை ஒலிக்க விட வேண்டும்.

சிவ புராணத்தைப் பாராயணம் செய்யலாம். கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்கலாம். சுப்ரபாதத்தை காலையில் எழுந்தவுடன் ஒலிக்கச் செய்யலாம்.

(3 / 6)

சிவ புராணத்தைப் பாராயணம் செய்யலாம். கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்கலாம். சுப்ரபாதத்தை காலையில் எழுந்தவுடன் ஒலிக்கச் செய்யலாம்.

தமிழ் தெய்வீகப் பாடல்களுடன் சமஸ்கிருத மந்திரங்களையும் ஒலிக்கச் செய்யலாம்.

(4 / 6)

தமிழ் தெய்வீகப் பாடல்களுடன் சமஸ்கிருத மந்திரங்களையும் ஒலிக்கச் செய்யலாம்.

நல்ல வாசனை தரக் கூடிய சாம்பிராணியை ஏற்ற வேண்டும்.

(5 / 6)

நல்ல வாசனை தரக் கூடிய சாம்பிராணியை ஏற்ற வேண்டும்.

மங்கள விளக்கை ஏற்ற வேண்டும். தினமும் ஏற்ற வேண்டும்.

(6 / 6)

மங்கள விளக்கை ஏற்ற வேண்டும். தினமும் ஏற்ற வேண்டும்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்