Second hand car buying tips: செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Second Hand Car Buying Tips: செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Second hand car buying tips: செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Published Jun 24, 2024 06:30 AM IST Manigandan K T
Published Jun 24, 2024 06:30 AM IST

  • Second hand cars buying tips: ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ.

நீண்ட காலம் ஓடாமல் நிறுத்தப்பட்ட கார்களை ஒருபோதும் வாங்க வேண்டாம்

(1 / 7)

நீண்ட காலம் ஓடாமல் நிறுத்தப்பட்ட கார்களை ஒருபோதும் வாங்க வேண்டாம்

வெள்ளத்தில் சிக்கிய காரா என சரிபார்ப்பது அவசியம்

(2 / 7)

வெள்ளத்தில் சிக்கிய காரா என சரிபார்ப்பது அவசியம்

விபத்தை சந்தித்த காரா என சரிபார்ப்பது மிகவும் முக்கியம்

(3 / 7)

விபத்தை சந்தித்த காரா என சரிபார்ப்பது மிகவும் முக்கியம்

தற்போது வைத்திருப்பவரின் பெயரில் லோன் ஏதாவது இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

(4 / 7)

காருக்கு 2 சாவிகள் இருந்தால் இரண்டையும் காரை வாங்கும்போது வாங்கிக் கொள்ள வேண்டும்.

(5 / 7)

என்ஜின் கண்டிஷன், டயர்கள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். காரை ஓட்டிப் பார்க்கும்போது சஸ்பென்ஷன் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

(6 / 7)

காரில் வெளிப்புறத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதா, ரீபெயிண்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். என்ஜின் ஆயில், கூலண்ட் ஆயில், பிரேக் ஆயில் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். முடிந்தால் நம்முடன் ஒரு கார் மெக்கானிக்கை அழைத்துச் செல்வது சாலச் சிறந்தது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்