தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Horoscope Luck: ‘இஞ்சி இடுப்பழகி..மறக்குமா மாமன் எண்ணம்..’ - கள்ளத்தொடர்பில் சிக்க வைக்கும் மோசமான ராசிகள் எவை?

Horoscope Luck: ‘இஞ்சி இடுப்பழகி..மறக்குமா மாமன் எண்ணம்..’ - கள்ளத்தொடர்பில் சிக்க வைக்கும் மோசமான ராசிகள் எவை?

May 13, 2024 07:39 PM IST Kalyani Pandiyan S
May 13, 2024 07:39 PM , IST

Horoscope Luck: கள்ளத்தொடர்பில் சிக்க வைக்கும் மோசமான ராசிகள் எவை?

Horoscope Luck: ‘இஞ்சி இடுப்பழகி..மறக்குமா மாமன் எண்ணம்..’ - கள்ளத்தொடர்பில் சிக்க வைக்கும் மோசமான ராசிகள் எவை?

(1 / 6)

இன்றைய காலத்தில் கள்ளத்தொடர்புகள் அதிகமாகி விட்டன. கள்ளத்தொடர்பு ஒரு குடும்பத்தில் வந்து விட்டால், இரு தரப்பு குடும்பமும் தங்களுடைய நிம்மதியை இழக்கும். எந்த விதமான ராசிகளுக்கு இந்த கள்ளத் தொடர்பு அதிகமான அளவில் ஏற்படும், அவர்களை அடையாளம் கண்டறிவது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம். இது குறித்து பிரபல ஜோதிடரான ராம்ஜி ரியல் ஒன் சேனலுக்கு பேசும் போது, “ மேஷ ராசிக்கு நிச்சயமாக கள்ளத்தொடர்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  

(2 / 6)

ரிஷப ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி ஆகிய மூன்று ராசிக்காரர்களும் கள்ளத்தொடர்பில் அதிகமாக சிக்குவதற்கான வாய்ப்பு காலப் புருஷத் தத்துவத்தில் 7 க்குடையவன் சுக்கிரன் என்பதால், மேஷ ராசிக்காரர்கள், காதலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.அதேசமயம் ரிஷப ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி ஆகிய மூன்று ராசிக்காரர்களும் கள்ளத்தொடர்பில் அதிகமாக சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. காரணம் ரிஷபமும், துலாமும் சுக்கிரனுடைய ராசிகள் ஆகும். இதில் ரிஷப ராசியில் ராகு உச்சம் அடைவார். விருச்சிக ராசியை பொருத்தவரை அதில் கேது பகவான் உச்சம் அடைவார்.  

(3 / 6)

லக்னத்திலோ ராகு இருந்தாலோ அல்லது 7ம் இடத்தில் இருந்தாலோ, நிச்சயமாக கள்ள தொடர்பு உருவாகும்.கள்ளத் தொடர்புகளை பொறுத்த வரைக்கும், ராசியிலோ அல்லது லக்னத்திலோ ராகு இருந்தாலோ அல்லது 7ம் இடத்தில் இருந்தாலோ, நிச்சயமாக கள்ள தொடர்பு உருவாகும். அதே சமயம் ராசிநாதனுடன் ராகு சேர்ந்திருந்தாலும் கள்ளத்தொடர்பு உருவாகும். ராகு உடன் சுக்கிரனும், சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால் அந்த பெண், உலக மகா தவறான பெண்ணாக இருப்பாள்.   

(4 / 6)

சுக்கிரன், செவ்வாய், சந்திரன், புதன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அவர்கள் இரு பாலினத்தவராக இருப்பார்கள். சுக்கிரனும், கேதுவும் இணைந்து இருந்தால் ஓரினச்சேர்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். 

(5 / 6)

கள்ளத்தொடர்புக்கு முழுமையான பொறுப்பு யார்? கள்ளத்தொடர்புக்கு முழுமையான பொறுப்பு யார் என்றால் அது ராகு பகவான் தான். சுக்கிரனை பொருத்தவரை அவர் புன்னகை வரையே செல்வார். ராகு தான் புடவை வரை செல்வார். இதில் ரிஷப ராகுவாக இருப்பவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஈசியாக கள்ள தொடர்பானது வந்துவிடும். அதேபோல லக்னாதிபதி மற்றும் 7 க்கு உடையவனோடு ராகு தொடர்பில் இருந்தால், அவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்