சொன்னதை செய்யும் புதன்.. இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை
- Transit of Mercury: புதன் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.
- Transit of Mercury: புதன் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.
(1 / 7)
நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் இடம் மாறக்கூடிய புதன் பகவான் இளவரசனாக விளங்கி வருகிறார். நவகிரகங்களில் முதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார்.
(2 / 7)
புதன் பகவான் கல்வி பகுத்தறிவு அறிவு நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி புதன் பகவான் தனது நிலையை மாற்ற உள்ளார் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகின்றார்.
(3 / 7)
இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். ராசி மாற்றத்தால் சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
(4 / 7)
மேஷ ராசி: புதன் பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பற்றி தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை முன்னேற்றம் உண்டாகும்.
(5 / 7)
மிதுன ராசி: புதன் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை தற்போது உருவாக்கி கொடுக்கப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது.
(6 / 7)
கடக ராசி: புதன் பகவான் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க போகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 7)
சிம்ம ராசி: புதன் பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கிறார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்