சனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!

சனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!

Published Apr 25, 2025 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 25, 2025 07:00 AM IST

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல முன்னேற்றத்திற்கான போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை இடம் மாற்றுவார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக் கூடியவர்.

(1 / 6)

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை இடம் மாற்றுவார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர்.
சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக் கூடியவர்.

சனி 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இதனால் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் நீண்ட நாட்களாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.

(2 / 6)

சனி 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இதனால் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் நீண்ட நாட்களாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல முன்னேற்றத்திற்கான போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய பருப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

கும்ப ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

மகர ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொடுக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்