ராகு பெயர்ச்சி பலன்கள்: கோடி கோடியாய் கொட்ட வருகிறார் ராகு.. பண மழை ராசிகள்.. உங்க ராசி இதுதான் போல!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு பெயர்ச்சி பலன்கள்: கோடி கோடியாய் கொட்ட வருகிறார் ராகு.. பண மழை ராசிகள்.. உங்க ராசி இதுதான் போல!

ராகு பெயர்ச்சி பலன்கள்: கோடி கோடியாய் கொட்ட வருகிறார் ராகு.. பண மழை ராசிகள்.. உங்க ராசி இதுதான் போல!

Published Apr 22, 2025 01:12 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 22, 2025 01:12 PM IST

  • ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானுக்கு சொந்தராசி என்று எதுவும் கிடையாது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

(1 / 6)

அந்த வகையில் ராகு பகவான் தற்போது குருபகவானின் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ராகு பகவான் சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்கின்றார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் மேஷம் முதல் மீன ராசி வரை அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

இந்த ஆண்டு கும்ப ராசியில் மே மாதம் நுழையும் ராகு பகவான் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்வார் என கூறப்படுகிறது. அந்த வகையில் ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: ராகு பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டிற்கு செல்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(4 / 6)

கன்னி ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் ஆறாவது வீட்டிற்கு ராகு பகவான் செல்கின்றார். இதனால் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. இதுவரை உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

தனுசு ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சி உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வெற்றி கதவுகள் அனைத்தும் திறக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்