கேது பெயர்ச்சி பலன்கள்: இனி 3 ராசிகள் மீது பண மூட்டைகள் விழும்.. கேது ஆட்டம் ஆரம்பம்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கேது பெயர்ச்சி பலன்கள்: இனி 3 ராசிகள் மீது பண மூட்டைகள் விழும்.. கேது ஆட்டம் ஆரம்பம்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?

கேது பெயர்ச்சி பலன்கள்: இனி 3 ராசிகள் மீது பண மூட்டைகள் விழும்.. கேது ஆட்டம் ஆரம்பம்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?

Published Apr 19, 2025 02:08 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 19, 2025 02:08 PM IST

  • கேது பெயர்ச்சி பலன்கள்: கேது பகவானின் உத்திரம் நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகமாக விளங்க கூடியவர். கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

(1 / 6)

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அணி ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

அந்த வகையில் கேது பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு இடமாற்றம் செய்தார். கேது பகவானின் உத்திரம் நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. பொறுமை உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

(4 / 6)

சிம்ம ராசி: கேது பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.

(5 / 6)

துலாம் ராசி: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திட்டமிட்ட காரியங்களால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்