மீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
- மீன ராசி: சனி மற்றும் ராகு இந்த இரண்டு கிரகங்களும் மீன ராசியில் இணைந்துள்ள காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- மீன ராசி: சனி மற்றும் ராகு இந்த இரண்டு கிரகங்களும் மீன ராசியில் இணைந்துள்ள காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரகம் மாற்றத்தின் பொழுது ஒரு சில ராசிகளில் ஒரு சில கிரகங்கள் ஒன்று சேரக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் போது உங்கள் உருவாக்கும் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். அதேசமயம் ஏற்கனவே நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் ராகு மற்றும் சனி இவர்கள் இருவரும் மீன ராசியில் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர்.
(3 / 6)
சனி மற்றும் ராகு இந்த இரண்டு கிரகங்களும் மீன ராசியில் இணைந்துள்ள காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: அஷ்டம ஸ்தானத்தில் சனி ராகு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிரிகளால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தில் சனி மற்றும் ராகு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்கள் குடும்பத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் உங்களுக்கு சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது என கூறப்படுகிறது.
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் கர்ம ஸ்தானமான பத்தாவது வீட்டில் சனி மற்றும் ராகு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக வேலையில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்