மீன ராசி: துன்பங்கள் துரத்தி துரத்தி அடிக்கும் ராசிகள்.. மீன ராசியில் புதன் அஸ்தமனம்.. கஷ்டப்படும் ராசிகள் யார்?
- Lord Mercury: புதன் பகவானின் அஸ்தமனம் ஒரு சில ராசிகளுக்காக அதிர்ஷ்டமும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவானின் அஸ்தமனத்தால் ஒரு சில ரசிகர்கள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Mercury: புதன் பகவானின் அஸ்தமனம் ஒரு சில ராசிகளுக்காக அதிர்ஷ்டமும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவானின் அஸ்தமனத்தால் ஒரு சில ரசிகர்கள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். கிரகங்களின் ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.
(2 / 6)
சிறிய கிரகமாக இருந்தாலும் புதன் பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகப் போகின்றார். சனி பகவானும் தனது அஸ்தபனத்தை முடித்துவிட்டு மீன ராசிக்கு செல்கின்றார்.
(3 / 6)
புதன் பகவானின் அஸ்தமனம் ஒரு சில ராசிகளுக்காக அதிர்ஷ்டமும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவானின் அஸ்தமனத்தால் ஒரு சில ரசிகர்கள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கன்னி ராசி: புதன் பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு விதமான ஆபத்துக்களை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. விரும்பிய காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
(5 / 6)
மிதுன ராசி: புதன் பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு மோசமான விளைவுகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பல சிக்கல்கள் உங்களை தேடி வரும் எனக் கூறப்படுகிறது. முடிந்தவரை தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது என கூறப்படுகிறது.
(6 / 6)
விருச்சிக ராசி: இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு சிக்கலை கொடுக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் அலட்சியமாக இருப்பது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்