தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  These Are The Zodiac Signs That Will Be Blessed By Lord Surya

சூரியனால் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளுக்கு தான்

Jan 11, 2024 11:54 AM IST Suriyakumar Jayabalan
Jan 11, 2024 11:54 AM , IST

  • Sun transit: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள் இவர்கள்தான்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார் மாதத்திற்கு ஒரு முறை சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுவார் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 7)

நவகிரகங்கள் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்கள் இடம் மாறும்பொழுது சிறிது காலம் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக 12 ராசிகளும் பல்வேறு விதமான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

(2 / 7)

சூரிய பகவான் வரும் பொங்கல் தினத்தன்று அதாவது ஜனவரி 15ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். சூரியன் தனுசு ராசியில் இருந்து இடம் மாறி மகர ராசியில் அமரப்போகின்றார்.

(3 / 7)

மார்கழி மாதத்தில் இருந்து தை மாதத்திற்கு சூரிய பகவான் இடமாறுகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 7)

மேஷ ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய நோக்கம் வெற்றி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 7)

ரிஷப ராசி: நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.  

(6 / 7)

சிம்ம ராசி: சூரிய பகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. விரும்பிய ஏற்றம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்