குரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

குரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

Published Apr 23, 2025 11:17 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 23, 2025 11:17 AM IST

  • குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களிலேயே மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குரு பகவான் சுக்கிர பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

(1 / 6)

இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார். அப்போது புதன் பகவானின் மிதுன ராசிக்கு குருபகவான் செல்கின்றார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் மேஷம் முதல் மீன ராசி வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

அந்த வகையில் குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆளுமை திறமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(4 / 6)

துலாம் ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணங்களால் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

(5 / 6)

ரிஷப ராசி: குருபகவான் இந்த ஆண்டு இடமாற்றம் செய்யும்பொழுது உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்கு வருகின்றார். அதனால் பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் எனும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல வழிகளில் இருந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்