தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  These Are The Rasis Who Will Be Drenched In The Rain Of Money By Guru Bhagavan

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவர்கள்தான்

Jan 20, 2024 02:16 PM IST Suriyakumar Jayabalan
Jan 20, 2024 02:16 PM , IST

  • Guru Paerchi: குருபகவானால் பண மழையில் நனைய போகும் ராசிகள் இவர்கள்தான்

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் நல்ல பலன்களை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுப்பார். குருபகவானால் எந்த ராசிக்கும் சிக்கல்கள் அதிகபட்சமாக ஏற்படுவது கிடையாது. அவருடைய இடமாற்றத்தை பொறுத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.  

(1 / 6)

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

குரு பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்று வருகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுத்து வருகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு அதிகபட்சமாக கிடைத்து வருகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். 

(5 / 6)

மேஷ ராசி: குருவின் அருளாசி உங்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளது பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செல்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்