தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  These Are The People Of The Zodiac Who Have Received The Love Of Lord Saturn

சனிக்கு ரொம்ப பிடித்த ராசிகள் இவர்கள்தான்

Jan 05, 2024 10:03 AM IST Suriyakumar Jayabalan
Jan 05, 2024 10:03 AM , IST

  • Sani bhagavan: சனிபகவானின் அன்பை பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

சனி பகவான் நம் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். 

(1 / 6)

ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நீதியின் கடவுளாக சனி பகவான் விளங்கி வருகிறார். தனக்கென சில ராசிகளை வைத்திருந்தாலும் சனி பகவானுக்கு என பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள் சில உள்ளன அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் நண்பனாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். சுக்கிர பகவானின் சொந்த ராசியாக நீங்கள் உள்ளீர்கள். சனிபகவான் உங்களுக்கு ஒருபோதும் துன்பத்தை கொடுப்பது கிடையாது. அதேபோல அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுத்து வருகிறார். அதிகபட்ச பாதகமான சூழ்நிலைகளை உங்களுக்கு கொடுப்பது கிடையாது. சனி பகவானின் ஆசி பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவர். 

(3 / 6)

கடக ராசி: நீங்கள் சந்திர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். சந்திர பகவானை எதிரியாக கொண்ட மற்ற கிரகங்கள் எத்தனையோ இருந்தாலும் சந்திரன் யாரையும் எதிரியாக பார்ப்பது கிடையாது. அதன் காரணமாக சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. கடின உழைப்பால் முன்னேற நினைக்கும் உங்களுக்கு சனி பகவான் எப்போதும் உதவியாக இருப்பார்.  

(4 / 6)

துலாம் ராசி: சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். சிறப்பான வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். உயர்ந்த நிலையை சனி பகவான் உங்களுக்கு கொடுப்பார். எத்தனை பாதகங்கள் வந்தாலும் அதை சனி பகவான் நிவர்த்தி செய்வார்.  

(5 / 6)

மகர ராசி: சனிபகவான் உங்களுக்கு முழு ஆசியையும் கொடுக்க போகின்றார். சனி பகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். சிக்கல்கள் அனைத்தும் வந்தாலும் சனிபகவான் ஒற்றை ஆளாய் உங்களை காப்பாற்றுவார். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுப்பார். சனிபகவானின் ஆசிர்வாதம் பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவர்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்