தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  These Are The People Of The Zodiac Who Have Been Blessed By Guru Bhagavan

குரு முரட்டு யோகம்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்

Jan 05, 2024 07:30 AM IST Suriyakumar Jayabalan
Jan 05, 2024 07:30 AM , IST

  • Guru Transfer: குரு பகவானால் சுபயோகத்தைப் பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்

மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மகிழ்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக குரு பகவான் விளங்கி வருகிறார். 

(1 / 7)

குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தில் இருந்து வருகிறார். வரும் மே மாதம் குரு பகவான் இடமாற்றம் செய்ய உள்ளார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.  

(2 / 7)

குரு பகவானின் இந்த நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. அனைத்து விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

(4 / 7)

கடக ராசி: குரு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை தரப்போகின்றார். தொழிலில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். பெற்றோர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.

(5 / 7)

விருச்சிக ராசி: குருபகவான் உங்களுக்கு பல சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். அனைத்து விதமான சிக்கல்களும் விலகும். கல்வியில் இருந்த பிரச்சனைகள் முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்