தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  These Are The People Of The Zodiac Who Are Going To Suffer From Lord Mars

பொங்கலில் சிக்கிய ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்

Jan 14, 2024 02:38 PM IST Suriyakumar Jayabalan
Jan 14, 2024 02:38 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

நவக்கிரகங்கள் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக வழங்கி வருகிறார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல செவ்வாய் பகவான் 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

(1 / 7)

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்கிறார்கள் அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் நுழைந்தார். இதனுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனம் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(4 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

(5 / 7)

விருச்சிக ராசி: உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலையை உருவாகப் போகின்றது.  வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(6 / 7)

மகர ராசி: நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் பகவான் தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டார். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்