தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  These Are The People Of The Zodiac Who Are Going To Face Problems Due To Lord Mercury

விரட்டி விரட்டி அடிக்க போகும் புதன்.. தப்பித்துக் கொள்ள வேண்டிய ராசிகள்

Jan 06, 2024 05:01 PM IST Suriyakumar Jayabalan
Jan 06, 2024 05:01 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கி வருபவர் புதன் பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறுகிய காலம் இவர் எடுத்துக் கொள்கிறார். இருப்பினும் புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பகுத்தறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். 

(1 / 6)

புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது ஏனென்றால் நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். புதன் பகவான் தற்போது பின்னோக்கிய பயணத்தில் வக்கிர நிலையில் இருந்து வருகிறார். 

(2 / 6)

தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருக்கின்றார். உங்களுக்கு சில சங்கடமான சூழ்நிலைகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருக்கின்றார். பண விரயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் சற்று மந்தமாக இருப்பார்கள். வியாபாரம் மற்றும் தொழில் சட்டமன்றமாக இருக்கும்.

(5 / 6)

மேஷ ராசி: கணவன் மனைவிக்கு இடையே சில சிக்கல்கள் ஏற்பட உள்ளது. ஏனென்றால் அதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் செஞ்சாரம் செய்து வருகிறார். இவருடைய பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்