அடியோடு தொடங்கும் புத்தாண்டு.. செவ்வாய் பகவான் சம்பவம் உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அடியோடு தொடங்கும் புத்தாண்டு.. செவ்வாய் பகவான் சம்பவம் உறுதி

அடியோடு தொடங்கும் புத்தாண்டு.. செவ்வாய் பகவான் சம்பவம் உறுதி

Jan 13, 2024 01:33 PM IST Suriyakumar Jayabalan
Jan 13, 2024 01:33 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் சிக்கலை சிந்திக்க போகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார் இவர் தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். செவ்வாய் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். 

(2 / 7)

செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசியின் உள்ளே சென்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றத்தால் சில ராசிகள் சங்கடங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சில சங்கடமான சூழ்நிலைகளை கொடுக்க போகின்றார். திடீரென செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். 

(4 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோசமான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 7)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(6 / 7)

மகர ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை கொடுக்க தயாராக இல்லை. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொலைதூர பயணத்தை தவிர்க்க வேண்டும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்