குரு கொட்டுகிறார் பாருங்க.. பண யோகம் இந்த ராசிகளுக்கு தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கொட்டுகிறார் பாருங்க.. பண யோகம் இந்த ராசிகளுக்கு தான்

குரு கொட்டுகிறார் பாருங்க.. பண யோகம் இந்த ராசிகளுக்கு தான்

Jan 13, 2024 04:40 PM IST Suriyakumar Jayabalan
Jan 13, 2024 04:40 PM , IST

  • Guru Peyarchi 2024: குரு பகவானால் உச்சம் செல்லப் போகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

குருபகவான் மங்களநாயகனாக விளங்கி வருகிறார் இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றார். அவர்களுக்கு திருமண வாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

அந்த வகையில் மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குருபகவான் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறும் குருபகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: குரு பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். மிகப்பெரிய போராட்டத்தில் இருந்து தப்பித்து சுதந்திர வாழ்க்கை உண்டாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பணத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து உறவு வலுவாகும்.

(5 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உடனடியாக நிவர்த்தி அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்