தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  These Are The Lucky Rasis Who Get The Yoga Due To The Transit Of Lord Surya

பணக்கடலில் நனைய போகும் ராசிகள்.. சூரியனின் ஆட்டம் ஆரம்பம்

Jan 26, 2024 03:38 PM IST Suriyakumar Jayabalan
Jan 26, 2024 03:38 PM , IST

  • Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றத்தால் யோகம் பெறுகின்ற அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது இடம் மாறுவார்கள்.  அந்த வகையில் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சூரிய பகவான். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.  

(1 / 6)

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று தைத்திருநாளில் மகர ராசிக்கு நுழைந்தார். இவர் மகர ராசிக்குள் நுழையும் நாள் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

(2 / 6)

சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கப் போகின்றது. நீங்கள் சூரிய பகவானை அதிபதியாக கொண்டு இருப்பதால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டை பார்க்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

(5 / 6)

கும்ப ராசி: சூரிய பகவான் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய இவர் ஆளுமை தன்மையை அதிகப்படுத்த போகின்றார். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகப் பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்