தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rain : தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கு.. அதுவும் இந்த நாள் இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்!

Rain : தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கு.. அதுவும் இந்த நாள் இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்!

Jun 14, 2024 07:28 AM IST Divya Sekar
Jun 14, 2024 07:28 AM , IST

Weather Update Today : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 14.06.2024 முதல்  15.06.2024 வரை: தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

(1 / 6)

16.06.2024 மற்றும்  17.06.2024: தமிழகத்தில்    ஒருசில   இடங்களிலும்,   புதுவை   மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

(2 / 6)

16.06.2024 மற்றும்  17.06.2024: தமிழகத்தில்    ஒருசில   இடங்களிலும்,   புதுவை   மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

18.06.2024: தமிழகத்தில்  ஒருசில   இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

(3 / 6)

18.06.2024: தமிழகத்தில்  ஒருசில   இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

19.06.2024: தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

(4 / 6)

19.06.2024: தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

14.06.2024 முதல்  17.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் இயல்பை விட  அதிகமாக இருக்கக்கூடும்.

(5 / 6)

14.06.2024 முதல்  17.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் இயல்பை விட  அதிகமாக இருக்கக்கூடும்.(Anshuman Poyrekar/ Hindustan Times)

அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால்   பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / ஓரிரு இடங்களில்   இயல்பை விட  அதிகமாகவும்  இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமானநிலையத்தில்  38.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

(6 / 6)

அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால்   பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / ஓரிரு இடங்களில்   இயல்பை விட  அதிகமாகவும்  இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமானநிலையத்தில்  38.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.(PTI)

மற்ற கேலரிக்கள்