Natarajar Statue Vastu: வீட்டில் நடராஜர் சிலையை வைக்கலமா? உஷார்.. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் அமைதியின்மை ஏற்படும்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Natarajar Statue Vastu: வீட்டில் நடராஜர் சிலையை வைக்கலமா? உஷார்.. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் அமைதியின்மை ஏற்படும்

Natarajar Statue Vastu: வீட்டில் நடராஜர் சிலையை வைக்கலமா? உஷார்.. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் அமைதியின்மை ஏற்படும்

Jan 26, 2025 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 26, 2025 06:30 PM , IST

  • Natarajar Statue Vastu Tips: நடராஜர் சிலையை எங்கே வைக்க வேண்டும்? இந்த சிலையை வீட்டில் எங்கு வைத்தால் நன்மை பெறலாம் என்பதை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

வீட்டில் வைக்கப்படும் கடவுள் சிலைகளில் பலரும் விரும்பி வைக்கும் சிலையாக நடராஜர் சிலை இருந்து வருகிறது. நடராஜர் சிவபெருமானின் உக்கிர வடிவமாக கருதப்படுகிறது. அதனால் அந்த சிலையை வீட்டில் வைத்திருப்பதால் பிரிவினை மற்றும் அமைதியின்மையின் சூழலை உருவாக்கும் என கூறப்படுகிறது. எனவே நடராஜர் சிலையை வீட்டில் வைக்க வேண்டாம் என்று பொதுவான கருத்துகள் நிலவுகின்றன

(1 / 8)

இருப்பினும், நடராஜரின் சிலையை உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைக்க விரும்பினால், அதை சரியான இடத்திலும் சரியான முறையிலும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். நடராஜர் சிலையை வீட்டில் வைப்பதற்கு சில வாஸ்து விதிகள் உள்ளன, அவற்றை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் நடராஜர் சிலையிலிருந்து எந்த எதிர்மறையும் ஏற்படாது என கூறப்படுகிறது

(2 / 8)

நடராஜர் சிலை சிவபெருமானின் பிரதியாகக் கருதப்படுவதால், கோயில்களிலோ அல்லது வழிபாட்டு தலத்திலோ வைக்கப்பட்டுள்ளது.  உங்கள் வீட்டின் பூஜை அறை வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் அந்த இடம் அமைதியானது. நடராஜர் சிலை சிவபெருமானின் கடுமையான வடிவத்தின் சின்னமாகும். இதுபோன்ற சூழ்நிலையில், நடராஜர் சிலையை பூஜை அறையில் வைத்திருப்பது அங்குள்ள அமைதியை கெடுக்கும். எனவே இந்த சிலையை பூஜை அறையில் வைக்க வேண்டாம்

(3 / 8)

நடராஜர் சிலையை உங்கள் வீட்டில் வைக்க விரும்பினால், ஒரு அலங்கார பொருளாக வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல், நடராஜர் சிலையை உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் வைக்க வேண்டும்

(4 / 8)

நடராஜர் சிலையை வீட்டில் வைத்தாலும் அதை வழிபாடு செய்வதை தவிர்க்க வேண்டும். நடராஜர் சிலையை வணங்கும்போது, ​​அதில் ஆற்றல் பரவுகிறது. இதன் காரணமாக வீட்டில் அமைதியின்மை சூழ்நிலை உருவாகலாம்

(5 / 8)

நடராஜர் சிலையை ஒரு நடன பள்ளியில் வைக்கலாம். பலருக்கும் நடனம் கற்பிக்கப்படும் இடத்தில் வைக்கலாம். நடராஜர் சிலை ஒரு நடன ஆசானாக இருப்பதால் அதை கிழக்கு சுவரில் தென்கிழக்கு திசையில் வைக்கவும்

(6 / 8)

நடராஜர் சிலையை வீட்டில் வைக்கும்போது, ​​அதன் உலோகத்தையும் கவனிக்க வேண்டும். சிலர் பித்தளை, செம்பு  சிலையை வைத்திருக்கலாம். சிலர் தங்களது வீடுகளில் களிமண் நடராஜர் சிலையை கூட வைத்திருக்கிறார்கள்

(7 / 8)

களிமண் நடராஜர் சிலையை வீட்டில் வைக்கக்கூடாது. களிமண் சிலைகளில் விரிசல் ஏற்படலாம். நடராஜர் சிலையில் விரிசல்கள் இருப்பது நல்லதல்ல. எனவே இந்த சிலையை உங்கள் வீட்டில் வைக்கக்கூடாது

(8 / 8)

மற்ற கேலரிக்கள்