Mercury:ஒரு வருடத்துக்குப் பின் கும்ப ராசிக்குள் சஞ்சரிக்கும் புதன்.. நிஜ வெற்றியைப் பெறப்போகும் ராசிகள்!
- நவகிரகங்களில் இளவரசனாக இருப்பவர், புதன். இந்த புதன் 27 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றி சஞ்சரித்துக்கொண்டே இருப்பார். இந்நிலையில் புதன், சனி பகவானின் மகர ராசியில் இருந்து அடுத்து ராசிக்கு சென்றுள்ளார்.
- நவகிரகங்களில் இளவரசனாக இருப்பவர், புதன். இந்த புதன் 27 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றி சஞ்சரித்துக்கொண்டே இருப்பார். இந்நிலையில் புதன், சனி பகவானின் மகர ராசியில் இருந்து அடுத்து ராசிக்கு சென்றுள்ளார்.
(1 / 6)
இதனால் மூல திரிகோண ராசியான கும்பத்துக்குள் பிப்ரவரி 20ஆம் தேதி சஞ்சரித்துள்ளார். இந்த நிகழ்வு ஒரு வருடத்துக்குப் பின், கும்பத்தில் நடக்கிறது. இதனால் சில ராசியினர் முன்னேற்றம் அடையகின்றனர். அந்த ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
(2 / 6)
மகரம்: இந்த ராசியின் 2ஆம் இல்லத்தில் புதன் சஞ்சரிக்கிறார். ஆகையால், இந்த ராசியினர் கூடுதல் பணவரவைப் பெற வாய்ப்புள்ளது. தேவையற்றவர்களிடம் நீங்கள் விட்ட வீண்வார்த்தைகளால் உண்டான பிரச்னைகள் நீங்கும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பணப்பிரச்னைகள் நீங்கும். பேச்சுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
(3 / 6)
(4 / 6)
மேஷம்: இந்த ராசியின் 11ஆம் இல்லத்தில் புதன் சஞ்சரிக்கிறார். ஆகையால் புதிய தொழில் தொடங்கினால் நல்ல வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியில் இருப்பவர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல முதலீடுகளை இக்காலத்தில் செய்யலாம். சிலர் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்