சனி பகவானால் உண்டாகும் இரண்டு யோகங்கள்.. ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்
- ஜோதிடத்தின்படி, சனி பகவானால் பொங்கலுக்கு முன் 500 ஆண்டுகள் கழித்து, சஷ யோகமும், சுக்கிரனால் மாளவ்ய ராஜயோகமும் உண்டாகிறது.
- ஜோதிடத்தின்படி, சனி பகவானால் பொங்கலுக்கு முன் 500 ஆண்டுகள் கழித்து, சஷ யோகமும், சுக்கிரனால் மாளவ்ய ராஜயோகமும் உண்டாகிறது.
(2 / 6)
மிதுனம்: இந்த ராசியினருக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மிதுன ராசியின் சாதுரியத்தால் நல்ல முயற்சிகள் திருவினையாகும். நம்மைச் சுற்றி எதிரிகளின் தொல்லை இருந்தாலும் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் அதனை முறியடிப்பீர்கள். பெண்டிங் வைத்த பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். இதன்மூலம் கிடைக்கும் நற்பெயர் மூலம் வளர்ச்சியடைவீர்கள்.
(3 / 6)
துலாம் ராசி: மாளவ்ய மற்றும் ஷஷ யோகத்தால் துலாம் ராசியினருக்கு, இனி நல்லது நடக்கும். இந்த யோகத்தால் சிரத்தையுடன் பணி செய்யும் ஆர்வம் உண்டாகும். கற்பது அனைத்தும் பசு மரத்தாணிபோல் மனதில் நிற்கும். வெகுநாட்களாக குழந்தையில்லாமல் இருக்கும் துலாம் ராசியினருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். தொழிலில் உங்கள் கனிவான சாதுர்யமான பேச்சால் நன்மைகள் அதிகரிக்கும். வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். கணவன் - மனைவி இடையே காதல் உறவில் சுமூகமான உறவு நீடிக்கும்.
(4 / 6)
கும்ப ராசி: இந்த ராசியில் சனியால் ஷஷ யோகமும்; சுக்கிரனால் கும்ப ராசியும் ஒன்று சேர்வதால் பணவரவு அதிகரிக்கும். கும்ப ராசியினரின் தலைமைப் பண்பு அதிகரிக்கும். கும்ப ராசியினர் பிசினஸ் செய்கையில் வருமானம் கூடும்.தொழிலில் பார்ட்னரால் கணிசமான லாபம் கிடைக்கும். எதையும் பிளான் செய்து அணுகினால் வெற்றிக்கு வாய்ப்புண்டு. திடீர் பணவரவு உண்டாகும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்