3 Luck Rasis: துள்ளி வருது மாளவ்ய ராஜயோகம்.. எதிரிகளை தொடை நடுங்க வைக்கும் 3 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  3 Luck Rasis: துள்ளி வருது மாளவ்ய ராஜயோகம்.. எதிரிகளை தொடை நடுங்க வைக்கும் 3 ராசிகள்

3 Luck Rasis: துள்ளி வருது மாளவ்ய ராஜயோகம்.. எதிரிகளை தொடை நடுங்க வைக்கும் 3 ராசிகள்

Published Nov 29, 2023 12:36 PM IST Marimuthu M
Published Nov 29, 2023 12:36 PM IST

  • கிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொருவித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவரின் நிதி நிலை நன்றாக இருந்தால் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சூப்பராக இருக்கிறது என்று அர்த்தம்.

ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றக்கூடிய சுக்கிர பகவான், வரும் நவம்பர் 30ஆம் தேதி தன் பூர்வீக ராசியான துலாம் ராசிக்குச் செல்கிறார். சுக்கிரன் தனது மூலதிரிகோண ராசியான துலாமில் சஞ்சரிப்பதால்  மாளவ்ய ராஜயோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் மூன்று ராசியினர் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.

(1 / 6)

மகரம்: இந்த ராசியின் 10ஆம் வீட்டுக்கு சுக்கிரன் செல்வதால் மாளவ்ய ராஜயோகம் உண்டாகிறது. மகர ராசியினர் பணி மற்றும் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கூடுதல் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் பெயர்ச்சியால் கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகப் பலன்கள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்குக் கூடுதல் நிகர லாபம் கிடைக்கும். 

(2 / 6)

மேஷம்: இந்த ராசியின் 7ஆம் வீட்டில் சுக்கிரன் செல்வதால் மாளவ்ய ராஜயோகம் உண்டாகிறது. இதனால் வெகுநாட்களாக இருந்துவந்த திருமணத்தடை நீங்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும் வாய்ப்புண்டு. 

(3 / 6)

துலாம்: இந்த ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மாளவ்ய ராஜயோகம் துலாம் ராசிக்குக் கிடைக்கிறது. பூர்வீக ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கல்யாணமானவர்களின் வாழ்வு மகிழ்ச்சியுடன் இருக்கும். குடும்பத்தினர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒன்சைடாக காதாலிப்பவர்களுக்கு டபுள் சைட் லவ் கிடைக்க வாய்ப்புண்டு. திருமணம் ஆனவர்களுக்கு இடையே இல்வாழ்க்கை மேம்படும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்