‘ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பதவியா?’ செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.. மீண்டும் சிக்கலா?
- ஜாமின் கிடைத்த மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதால், அவர் மீதான வழக்கு விசாரணை பாதிக்க வாய்ப்பிருப்பதாக தாக்கல் செய்த மனுவில், நீதிபதிகள் பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதோ அது தொடர்பான முழுத் தகவல்!

(1 / 6)
ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பொறுப்பு ஏற்றது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
(2 / 6)
சிறையில் இருந்து ஜாமின் வந்த செந்தில் பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
(ANI)(3 / 6)
மேலும் அவர் அமைச்சராக இருப்பதால், அவர் மீதான விசாரணை சரிவர நடைபெறாது என்றும், அவருக்கு எதிரான சாட்சிகளுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் முறையிடப்பட்டது
(HT_PRINT)(4 / 6)
மனுதாரரின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஜாமின் கிடைத்த மறுநாளே.. செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர்
(PTI)(5 / 6)
மனுதாரர் குறிப்பிட்டது போது, குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சராக இருக்கும் போது, சாட்சிகள் அச்சப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
(PTI)மற்ற கேலரிக்கள்