தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  The Stylish Starkid Suri Cruise

starkid Suri Cruise: ஸ்டார் கிட் சூரி க்ரூஸின் அட்டகாசமான படங்கள்

Dec 01, 2022 11:06 PM IST I Jayachandran
Dec 01, 2022 11:06 PM , IST

  • பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் டாம் க்ரூஸின் கமள் சூரி க்ரூஸும் குழந்தை நட்சத்திரம் தான். சூரி க்ரூஸின் அட்டகாசமான படங்களை இங்கு காணலாம்.

ஸ்கார்லெட் பிராக்கில் இரட்டைச் சடை போட்டு புன்னகைக்கும் சூரி க்ரூஸ்!

(1 / 9)

ஸ்கார்லெட் பிராக்கில் இரட்டைச் சடை போட்டு புன்னகைக்கும் சூரி க்ரூஸ்!

குழந்தைத்தனம் கொஞ்சும் சூரி க்ரூஸின் ஸ்டில்

(2 / 9)

குழந்தைத்தனம் கொஞ்சும் சூரி க்ரூஸின் ஸ்டில்

நியூயார்க் நகரில் பேஷன் ஷோ ரேம்பில் நடந்து வரும் ஸ்டைலில் கலக்கும் சூரி

(3 / 9)

பிங்க் நிற ஃபுஷியா டீ ஷர்ட், பேன்ஸி பேக், பிரிண்டடு ஸ்கர்ட்டில் ஜொலிக்கும் சூரி க்ரூஸ்

(4 / 9)

இப்படியொரு குழந்தைக்குத் தவமிருக்க வேண்டும் என ஏங்க வைக்கும் சூரி க்ரூஸ்

(5 / 9)

முசுமுசுவென ஃப் ஆடையில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செல்லும் சூரி க்ரூஸ்

(6 / 9)

முசுமுசுவென ஃப் ஆடையில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செல்லும் சூரி க்ரூஸ்

கேமரா கூச்சமின்றி போட்டோவுக்கு போஸ் தரும் சூரி க்ரூஸ்

(7 / 9)

கேமரா கூச்சமின்றி போட்டோவுக்கு போஸ் தரும் சூரி க்ரூஸ்

தந்தை டாம் க்ரூஸ், தாய் கேட்டி ஹோல்ம்ஸ் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளும் மான்போல செல்லும் சூரி க்ரூஸ்

(8 / 9)

சிவப்பு நிற ஜாக்கெட் பிராக்  அணிந்து வீறு நடைபோடும் சூரி க்ரூஸ்

(9 / 9)

சிவப்பு நிற ஜாக்கெட் பிராக்  அணிந்து வீறு நடைபோடும் சூரி க்ரூஸ்

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்