தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Negativity : இதுதான் காரணமா? வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவதால் இத்தனை நன்மைகளா? இதோ பாருங்க!

Negativity : இதுதான் காரணமா? வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவதால் இத்தனை நன்மைகளா? இதோ பாருங்க!

Apr 16, 2024 01:01 PM IST Divya Sekar
Apr 16, 2024 01:01 PM , IST

எலுமிச்சை பழத்தின் சிறப்பு என்னவென்றால் நம்மை சுத்தி இருக்கக்கூடிய நெகட்டிவ் பைபை அதாவது கெட்ட சக்தியை போக்கிக் கொடுக்கும். இதற்கு எலுமிச்சை பழம், உப்பு, மிளகாய் ஆகியவற்றை பொதுவாக நாம் வாசலில் கட்டுவது வழக்கம்.

திருஷ்டிக்காக வீட்டில் எலுமிச்சை பழம் கட்டும் பழக்கம் பல பேருக்கு உண்டு. சில பேர் எலுமிச்சை பழத்துடன் சேர்த்து பச்சை மிளகாயை சேர்த்து கட்டுவார்கள். சிலர் எலுமிச்சை பழத்துடன் சேர்த்து வர மிளகாய் அதாவது காய்ந்த மிளகாயை கட்டுவார்கள்.

(1 / 6)

எலுமிச்சை பழம் சிறப்பு என்னவென்றால் நாம் வெளியில் பல இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் நல்ல விஷயங்களாக இருக்கும். சில நேரங்களில் கெட்ட விஷயங்களாக கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டில் கட்டி வைத்தால் நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியே சென்று விடும் என்பது ஐதீகம்.

(2 / 6)

அதேபோல வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை அறிந்து அதில் மஞ்சள் குங்குமம் தேய்த்து வாசலின் இருபுறமும் வைக்கும் பழக்கம் உண்டு. அதாவது ஒருவர் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் அப்பொழுது இந்த எலுமிச்சை பழத்தை பார்த்தால் அவர்கள் கவனம் அதில் ஈர்க்கப்படுகிறது. அதனால் திருஷ்டி வீட்டில் படுவது இல்லை. இதுதான் எலுமிச்சை பழத்தை வீட்டில் வைக்க காரணமாக சொல்லப்படுகிறது.

(3 / 6)

எனவே இந்த எலுமிச்சை பழத்தை வீட்டில் கட்டுவது மூலம் நம் வீட்டில் உள்ள திருஷ்டி கழியும். அதேபோல மகிழ்ச்சி பொங்கும். இது தான் இந்த எலுமிச்சை பழம் வீட்டில் கட்டுவதின் ரகசியம்.

(4 / 6)

நமது மூதாதையர்கள் அக்காலத்தில்உடல் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு மிக முக்கியமாக அமைந்த இந்த மூன்றும் முக்கிய பொருட்கள் நமது உணவுப் பொருட்களில் அத்தியாவசியமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் அக்காலத்தில் ஏற்ப பொருட்களை கட்டி தொங்க விடுவார்கள். இது ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும் என்று கூறப்பட்டது.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.(Pexels)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்