Loksabha Elections 2024: தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள்! தேர்தல் களத்தின் க்ளிக்ஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Loksabha Elections 2024: தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள்! தேர்தல் களத்தின் க்ளிக்ஸ்

Loksabha Elections 2024: தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள்! தேர்தல் களத்தின் க்ளிக்ஸ்

Apr 04, 2024 08:20 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 04, 2024 08:20 PM , IST

ஏப்ரல், மே மாதம் கோடை காலமாக மட்டும் இல்லாமல் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மாதமாகவும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு நாட்டின் பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே தேர்தல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கல் தேர்தல் கள கிளக்ஸ் சிலவற்றை பார்க்கலாம்

(1 / 8)

(PTI)

திமுக தலைவர்களின் ஒருவாராகவும், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சராகவும் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தியா கூட்டணி தலைவர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்

(2 / 8)

திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்

(3 / 8)

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் இந்திய தூதர் டிபி சீனிவாசன், பாஜக வேட்பாளர் ராஜிவ் சந்திரசேகர் ஆகியோர் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்

(4 / 8)

உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நடிகை ஹேமா மாலினி ஆகியோர் பிரச்சார பொதுகூட்டத்தில் பங்கேற்றனர். உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி வேட்பாளராக ஹேமா மாலினி இருந்து வருகிறார்

(5 / 8)

மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தான் மாநிலம் பகானரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார்

(6 / 8)

(ANI)

இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணவத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

(7 / 8)

அசாம் மாநிலம் காங்கிரஸ் தலைவர் பூபன் போரா, நாகோன் தொகுதி வேட்பாளர் பிரத்யுத் போர்டோலோய் உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்